Daily Panchangam and Spiritual Insights
Language: தமிழ் | English

Manaiyadi Sasthiram

Manaiyadi Sasthiram (by measure)

6 அடி (6 Feet)

வறுமை நீங்கும், நல்ல லாபம்

7 அடி (7 Feet)

தரித்திரம், வறுமை, நோய், கடன் ஏற்படும்

8 அடி (8 Feet)

செல்வம் பெருகும்

9 அடி (9 Feet)

ஆயுள் குறையும், தோல்விகள்

10 அடி (10 Feet)

நிம்மதி கிடைக்கும்

11 அடி (11 Feet)

லாபம் உண்டாகும்

12 அடி (12 Feet)

செல்வங்கள் அழியும், புத்திர இழப்பு

13 அடி (13 Feet)

பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு

14 அடி (14 Feet)

பெருநஷ்டம், கவலைகள்

15 அடி (15 Feet)

செல்வம் சேராது, வறுமை

16 அடி (16 Feet)

எல்லையில்லா இன்பம்

17 அடி (17 Feet)

சுகமாக வாழ்வர்

18 அடி (18 Feet)

பொருள் நஷ்டம், வீடு இடியும் நிலை

19 அடி (19 Feet)

வறுமை, புத்திரர்களால் கவலை

20 அடி (20 Feet)

மகிழ்ச்சி அதிகரிக்கும்

21 அடி (21 Feet)

கௌரவம் உயரும்

22 அடி (22 Feet)

செல்வாக்கு கூடும்

23 அடி (23 Feet)

நோய் மற்றும் கலக்கம் ஏற்படும்

24 அடி (24 Feet)

ஆயுள் குறையும், சேமிப்பு காலியாகும்

25 அடி (25 Feet)

தெய்வ பலன் கிட்டாது, இல்லறத்தில் பிரச்சனைகள்

26 அடி (26 Feet)

செல்வம் சேரும், அமைதி இருக்காது

27 அடி (27 Feet)

சுபீட்சம் அடைவர்

28 அடி (28 Feet)

நலம் பெருகும்

29 அடி (29 Feet)

செல்வம் செழிக்கும்

30 அடி (30 Feet)

மகாலட்சுமி வாசம் செய்வாள்

31 அடி (31 Feet)

இறையருள் உண்டாகும், பொன் பொருள் சேர்க்கை

32 அடி (32 Feet)

ஏற்றத்தாழ்வு ஏற்படும், இழந்தவை திரும்ப கிடைக்கும்

33 அடி (33 Feet)

குடி உயரும், நன்மை உண்டு

34 அடி (34 Feet)

தீய பலன்கள், புகழ் அழியும்

35 அடி (35 Feet)

லட்சுமி கடாட்சம் உண்டாகும், செல்வ செழிப்பு உயரும்

36 அடி (36 Feet)

அதிகப்படியான புகழ், உயர்வான நிலை

37 அடி (37 Feet)

இன்பம், லாபம் இரண்டும் உண்டு

38 அடி (38 Feet)

தீய சக்திகள் குடிகொள்ளும், இடையூறுகள் ஏற்படும்

39 அடி (39 Feet)

சுகம், ஆக்கம், வளர்ச்சி இரண்டும் உண்டு

40 அடி (40 Feet)

வெறுப்பு, சோர்வு உண்டாகும், எதிரிகளால் பாதிப்பு

41 அடி (41 Feet)

செல்வம், இன்பம் இரண்டும் உண்டு

42 அடி (42 Feet)

மகாலட்சுமி குடியிருப்பாள்

43 அடி (43 Feet)

சிறப்பற்ற நிலை, தீங்கு உண்டாகும்

44 அடி (44 Feet)

கண் பார்வை குறையும், கண் சம்பந்தமான பிரச்சனைகள்

45 அடி (45 Feet)

சகல பாக்கியமும், சற்புத்திரர் உண்டு

46 அடி (46 Feet)

குடி பெயரும் நிலை ஏற்படும்

47 அடி (47 Feet)

வறுமை பீடிக்கும்

48 அடி (48 Feet)

நெருப்பு சம்பந்தமான பாதிப்புகள், தீ விபத்து

49 அடி (49 Feet)

அவமானங்கள், அரசாங்க பகை

50 அடி (50 Feet)

பால் பாக்கியம், உற்றார் தொல்லை

51 அடி (51 Feet)

வழக்கு ஏற்படும், துன்பம் தொல்லை

52 அடி (52 Feet)

தானியம் அதிகரிக்கும், விவசாயம் லாபம்

53 அடி (53 Feet)

விரயம் உண்டாகும், வீண் செலவு

54 அடி (54 Feet)

லாபம் பெருகும்

55 அடி (55 Feet)

உறவினர்களிடையே மனஸ்தாபம், விரோதம்

56 அடி (56 Feet)

பிள்ளைகளால் நன்மை உண்டாகும்

57 அடி (57 Feet)

குழந்தை இன்மை ஏற்படும்

58 அடி (58 Feet)

விரோதம் அதிகரிக்கும்

59 அடி (59 Feet)

நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை

60 அடி (60 Feet)

செல்வம் பெருகும், பொருள் விருத்தி

61 அடி (61 Feet)

பகை உண்டாகும்

62 அடி (62 Feet)

வறுமை உண்டாகும்

63 அடி (63 Feet)

இருப்பு குலையும், குடி பெயரும்

64 அடி (64 Feet)

சகல செல்வங்களும் சேரும்

65 அடி (65 Feet)

பெண்கள் நாசம்

66 அடி (66 Feet)

புத்திர பாக்கியம்

67 அடி (67 Feet)

பயம் உண்டாகும்

68 அடி (68 Feet)

இலாபம் உண்டாகும், திரவிய லாபம்

69 அடி (69 Feet)

நெருப்பினால் நாசம்

70 அடி (70 Feet)

பிறருக்குப் பலன் தரும்

71 அடி (71 Feet)

பெரும்புகழ் யோகம் சித்திக்கும்

72 அடி (72 Feet)

செல்வம் சேரும், வெகு பாக்கியம்

73 அடி (73 Feet)

வாகன யோகம், அபிவிருத்தி

74 அடி (74 Feet)

மிகுந்த செல்வம் உண்டாகும்

75 அடி (75 Feet)

சுகம், புகழும் செல்வமும் வீழ்ச்சி அடையும்

76 அடி (76 Feet)

புத்திரர் குறைவு, கொடுமைகள் நிறைந்த வாழ்வு

77 அடி (77 Feet)

வண்டி வாகனங்கள் சேரும்

78 அடி (78 Feet)

புத்திரர் குறைவு

79 அடி (79 Feet)

கால்நடை விருத்தி

80 அடி (80 Feet)

மகாலட்சுமி வாசம் செய்வாள்

81 அடி (81 Feet)

இடி விழும் அபாயம்

82 அடி (82 Feet)

தோஷம் ஏற்படும்

83 அடி (83 Feet)

மரண பயம்

84 அடி (84 Feet)

சகல சௌபாக்கியமும் கிடைக்கும்

85 அடி (85 Feet)

செல்வங்கள் பெருகி செல்வந்தராக வாழ்வார்

86 அடி (86 Feet)

இம்சை உண்டு

87 அடி (87 Feet)

பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும்

88 அடி (88 Feet)

சௌபாக்கியத்துடன் வாழ்வார்

89 அடி (89 Feet)

பல வீடுகள் கட்டி வாழ்வர்

90 அடி (90 Feet)

யோகம் ஏற்படும்

91 அடி (91 Feet)

சகல சம்பத்தும் கிடைக்கும்

92 அடி (92 Feet)

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்

93 அடி (93 Feet)

வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை, பொருள் ஈட்டுவர்

94 அடி (94 Feet)

நிம்மதி குறையும், அன்னிய தேசத்தில் வசிப்பார்

95 அடி (95 Feet)

தனம் பெருகும், வெளியூரிலிருந்து பணம் சேர்ப்பர்

96 அடி (96 Feet)

அனைத்தும் அழியும் நிலை, அயலதேசம் செல்வார்

97 அடி (97 Feet)

நீர் சம்பந்தமான வியாபாரம் நிலைக்கும்

98 அடி (98 Feet)

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்

99 அடி (99 Feet)

ராஜ்ஜியம் ஆழ்வார் (அரசாள்வார்)

100 அடி (100 Feet)

இறைவன் அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த வாழ்வு

What Manaiyadi Sasthiram is

Manaiyadi sasthiram is a Tamil classical method that links the overall length of a planned house to traditional auspicious or cautionary readings. It is often used together with vastu for home ideas—such as where to place the main door, how rooms should relate to each other, and which directions receive morning light. The measurement table above gives quick reference points while you compare options with your architect or contractor. Think of it as one layer of house construction rules that many families still respect for cultural continuity, not as a replacement for structural engineering, fire safety, or local permits.

Key house construction rules

Good house construction rules start with a safe foundation, correct load paths, waterproofing, and services (electrical, plumbing, drainage). On top of that, manaiyadi sasthiram encourages choosing overall dimensions that match classical charts so the home “fits” traditional expectations. Vastu for home adds direction-based habits: keeping the center relatively open, avoiding blocked light wells, and placing noisy or wet zones where they disturb sleep least. Blend these traditions with your site: corner plots, narrow frontages, and apartment blocks all need adaptation rather than rigid copying.

Favorable directions

Northeast is often described as a welcoming, bright zone; east and north orientations are popular for entrances and daytime living. Southwest is sometimes reserved for heavier construction or private master areas to symbolize stability. These vastu for home ideas work best when matched to sun path, prevailing breeze, and privacy from the street. Use a reliable compass check on site, then adjust windows and walls so bedrooms stay cool and kitchens vent well. Pairing sensible direction choices with manaiyadi sasthiram measurements usually feels more coherent than following only one system.

Layouts to avoid

Avoid bathrooms opening directly into dining areas, stairs that are too steep or poorly lit, and kitchens with weak exhaust. Traditionally, certain direction clashes or odd proportions are said to disturb harmony; practically, they often create noise, odor, or circulation problems. If something feels wrong after you move in, fix safety and comfort first, then consider layout tweaks or décor changes. For daily timing context you can also read the Daily Panchangam, check today’s Rasi Palan, and review planetary hours alongside your manaiyadi sasthiram and house construction rules planning.

Manaiyadi Sasthiram 2026 Overview

This page provides practical 2026 Tamil calendar guidance with tool output and context in one place.

How To Use This Page

Read the current result first, then compare with related timing and festival indicators.

Planning Context

Use this information for worship, family events, travel planning, and auspicious start decisions.

Related Topics

Tamil calendar 2026, Tamil panchangam, nalla neram, rahu kalam, muhurtham dates, festival timing.